கியாச்சுங் காங்
Appearance
Gyachung Kang | |
---|---|
Gyachung Kang | |
உயர்ந்த புள்ளி | |
உயரம் | 7,952 m (26,089 அடி) Ranked 15th |
புடைப்பு | 700 m (2,300 அடி) |
புவியியல் | |
அமைவிடம் | நேபாளம் – சீனா |
மூலத் தொடர் | மகாலங்கூர் இமால், இமயமலை |
ஏறுதல் | |
முதல் மலையேற்றம் | 1964 by a ஜப்பான்ese team |
எளிய வழி | glacier/snow/ice climb |
கியாச்சுங் காங் இமயமலைத் தொடரின் துணைத்தொடரான மகாலங்கூர் இமால் என்னும் தொடரில் அமைந்த ஒரு மலையாகும். 7,953 மீட்டர்கள் (26,089 அடிகள்) உயரம் கொண்ட இம் மலையே இமயமலைக்கும், சோ ஓயுவுக்கும் இடையில் உள்ள மலைகளுள் மிகவும் உயரமானது. இது நேபாளத்துக்கும் திபேத்துக்கும் இடையில் அமைந்துள்ளது. இது உலகின் 15 ஆவது உயரமான மலை.[1]
ஒய். காட்டோ என்பவரும், கே. சாக்கைசாவா என்பவரும் இதனை 1964 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் நாள் ஏறி உச்சியை எட்டினர். அடுத்தநாள் கே. மச்சிடாவும், கே. யசுஃகிசாவும் இதன் உச்சியை எட்டினர்.
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]குறிப்புகள்
[தொகு]- ↑ "Japanese Team Conquers 25,910‐Foot Himalaya Peak". NY Times. April 19, 1964 இம் மூலத்தில் இருந்து 6 September 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180906195455/https://www.nytimes.com/1964/04/19/archives/japanese-team-conquers-25910foot-himalaya-peak.html.
வெளியிணைப்புக்கள்
[தொகு]- சிலோவேனியக் குழுவின் கியாச்சுங் காங் மலையேற்றம் மவுண்டின்சான்.காமில் இருந்து.
- கியாச்சுங் காங் மீதான செலவுகூடிய வெற்றி